தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பேரக் குழந்தை பிருத்வி ஆகாஷ் அம்பானியின் 2ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலகின் பெரும் கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதிக்கு, ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு திருமணமான, இஷா அம்பானிக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அடுத்து, முகேஷ் அம்பானி – நீதா அம்பானி ஜோடியின் பேரக்குழந்தைகள் எண்ணிக்கை […]