கடந்த மே மாதம் 4ம் தேதி முதல், மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினர் இடையே மிகப் பெரிய மோதல் வெடித்து, அது கலவரமாக மாறி இருக்கிறது. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல், மாநில அரசும், காவல் துறையும் திண்டாடி வருகின்றனர்.
அதோடு, அந்த மாநிலத்தில், குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கலவரக்காரர்களால் பாலியல் …