fbpx

எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு மார்ச் 2023 குறியீட்டுடன் ஒப்பிடும்போது 2024 மார்ச்சில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி மார்ச் 2024-ல் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு …

Forest Animals: மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும், விலங்குகளிடம் பரிவு காட்டுவதும் அவசியம் என மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; குறிப்பாக வயநாடு மற்றும் பந்திப்பூர் எல்லையிலும் வயநாட்டிலும் விலங்குகள்-மனித மோதல் குறித்து அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தை விழிப்புடன் பயன்படுத்தல் …

ஓட்டுநர் உரிம பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மிகவும் எளிமையாக்கியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.. இந்த புதிய விதிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு …

டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மிகவும் எளிமையாக்கியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.. இந்த புதிய விதிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு …