மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் எதிர்பார்த்திருந்த அகவிலைப்படி (DA) உயர்வு, ஜூலை மாதத்தில் 4% வரை இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உள்ள 55% DA, இந்த உயர்வுடன் 59% ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில், ஊழியர்களுக்கான முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA/DR நிலுவைத் தொகையை வழங்குவது பற்றியும் […]

அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான ஒரு முக்கியமான விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய சட்டத்தின்படி, அரசு இனி ஓய்வுபெற்றவர்களுக்கு சம்பள உயர்வு போன்ற பிற நிதி உதவிகளை (அகவிலைப்படி உயர்வு, புதிய ஊதியக் குழுவின் சலுகைகள்) கிடைக்காது. இனி 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அகவிலைப்படி (DA) உயர்வுகள் தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தற்போது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், 1972ல் வந்த […]