தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் “தேசிய கால்நடை இயக்கம்”.. இத்திட்டதின் சிறப்பம்சங்கள் என்னென்ன.. எப்படி இணைவது உள்ளிட்ட பிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ், 1,000 நாட்டு கோழிகள் உடைய பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வாயிலாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, நான்கு வார வயது வரை வளர்த்து விற்க […]