டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஊரக வளர்ச்சி துறையின் பரிந்துரையை ஏற்று தேசிய சமூக உதவி திட்டத்தை வரும் 2026-27 முதல் 2030-31 வரையிலான அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.53,428 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன், இந்த திட்டம் மற்றும் அதன் கீழ் செயல்படும் துணை திட்டங்களின் பெயர்களை பிரதமர் பெயருக்கு மாற்றுவதற்கும், […]

