ரயில்களில் மோதலில் ஈடுபட்டால், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர்கள் ரமேஷ்; புதிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையங்களில் அல்லது ரயில்களில், மோதலில் ஈடுபட்டால், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கும் வகையிலான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். ஏற்கெனவே, தொடர்ந்து …