சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் பவன். இவர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு தனது மனைவியின் மீது தீராத சந்தேகம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரை கொலை செய்த முடிவு எடுத்திருக்கிறார் பவன். இதற்காக திட்டம் தீட்டிய பவன் தனது இரண்டு […]
Chadisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தில் திருவிழாவின் போது நாடகம் பார்க்கச் சென்ற இளம் பெண்ணை ஐந்து சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் சமீபத்தில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அந்தத் திருவிழாவில் ஒரு நிகழ்வாக நாடகம் நடைபெற்று இருக்கிறது. அந்தப் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தனியாக சென்று நாடகம் […]
பேய் ஓட்டுதல் என்ற பெயரில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த சிறுமியை நெருப்பு கங்குகளை வலுக்கட்டாயமாக விழுங்கச் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் மகா சமுந்த் மாவட்டத்தில் ஜெய் குருதேவ் மனாஸ் என்ற ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் தான் அந்த சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காவல்துறையின் அறிக்கையின்படி கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் […]
தனது 11 வயது மகளை காட்டு பன்றியிடம் இருந்து காப்பாற்ற போராடி தாய் உயிர் நீத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் கொர்பா மாவட்டத்தில் டிலியமர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் துவசியா பைய் இவருக்கு 11 வயதில் ரிங்கி என்ற மகள் இருக்கிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தனது மகளை அழைத்துக் கொண்டு தான் வேலை பார்க்கும் தோட்டத்திற்கு சென்று இருக்கிறார் துவசியா. […]
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு சற்று முன்பு புதுமணத் தம்பதிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் உள்ள பிரிஜ்நகர் என்ற இடத்தில் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக திக்ரபரா காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர்களின் பெயர் […]