IND VS AUS: ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி, ‘பாக்சிங் டே’ போட்டியாக இன்று தொடங்குகிறது. இந்த தொடர், ‘ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ போட்டிக்கானது என்பதால் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் …