கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளியான திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு என்று பல முக்கிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்த இந்த திரைப்படம் 2 வருடங்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தது என்பது …