fbpx

சந்திரயான் 3-ன் வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான படிக்கட்டு என திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார் ‌.

வளர்ந்த பாரதம் 2047 என்பது தொடர்பாக, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மனித குடியேற்றத்திற்கு தேவையான நீர் மற்றும் …

சந்திரயான்-3 ரோவர் Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக …

சந்திரயான்-3 குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. 14 …

சந்திரயான்-3 மிஷனில் ஈடுபட்ட ISRO விஞ்ஞானிகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவிக்க உள்ளார்.

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. …

சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியதை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் அனிமேஷன் டூடுல் வெளியிட்டுள்ளது.

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா …

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையிறங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோவின் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்

சந்திரயான்-3 விண்கலம் கடந்த 18-ம் தேதி அதன் சுற்றுப்பாதை தூரம் குறைக்கப்பட்டது. தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 24 கி.மீ. தொலைவும், …

சந்திரயான் -3 இன் வேக குறைப்பு செயல்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன்-3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேக குறைப்பு செயல்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது சந்திரயான் 3 விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் 25×134 கி.மீ. தூரத்தில் உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி 23-ம் தேதி புதன்கிழமை …

சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. பூமி செல்லும் பாதை மற்றும் சந்திர எல்லைப் பாதை என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. விண்கலம் …

சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. பூமி செல்லும் பாதை மற்றும் சந்திர எல்லைப் பாதை என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது.

இந்த …