மதிய உணவிற்கு எளிமையாகவும், குறைந்த நேரத்திலேயே சுவையான ஒரு குழம்பை செய்ய நினைத்தால், சௌ சௌ வைத்து இந்த பொரிச்ச குழம்பை செய்து பார்க்கலாம். வழக்கமாக சௌ சௌவை சாம்பார் அல்லது பொரியலாக மட்டுமே செய்வவர்கள், இந்த வித்தியாசமான ரெசிபியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். சூடான சாதம் மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடனும் இந்த குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த ரெசிபியை செய்வதற்கு தேவையான பொருட்கள்: […]