fbpx

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம், மலிவு விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.. மற்ற நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகும் திட்டங்களின் விலையில், BSNL 1 ஆண்டு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் BSNL இன் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் அதன் நன்மைகளுடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு …