குழந்தை நட்சத்திரமாக ’செல்லோஷோ ’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சிறுவன் புற்று நோயால் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தி திரைப்படமான ’ செல்லோ ஷோ ’ என்ற திரைப்படம் சிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 2023ம் ஆணடு தேர்வு செய்யப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய குழந்தை நட்சத்திரமாகவும், …