fbpx

திரைப்படங்களில் தான் கேங்ஸ்டர்கள், தாதாக்கள் உள்ளிட்டோர் கெத்தாக நகரங்களில் வலம் வருவார்கள்.இது போன்ற காட்சிகளை நம்மால் தமிழ் திரை துறையில் மட்டுமே பார்க்க முடியும் என்று நினைத்திருந்த நிலையில், தற்போது நிஜ வாழ்விலும் அப்படி பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் பல குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதேபோல குற்ற சம்பவங்களை தடுக்கும் …