கரூரில் உள்ள ஒரு கோயிலில் பின்பற்றப்பட்டு வந்த எச்சில் இலை அங்கபிரதட்சணத்திற்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.
வழக்கின் பின்னணி: கரூர் மாவட்டம் நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமி நினைவு நாளில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளின் மீது உருண்டு அங்கபிரதட்சணம் செய்யும் வழக்கம் நீண்ட காலமாக …