சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்குகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளது. சென்னை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மெரினா பீச் இருக்கின்றனது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இது இருக்கின்றது. வார விடுமுறை நாட்கள், புத்தாண்டு தினத்தில் சென்னை கடற்கரையில் …