வரும் ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் செல்லாது என தகவல் வெளியாகியுள்ளது.அதற்கு மாற்றாக பயணிகள், சிங்கார சென்னை அட்டையை வாங்கி கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மட்டும் இல்லாமல், புறநகர் ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகளிலும் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பொது போக்குவரத்தில் …