சென்னையில் இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 […]

வெளிநாடுகளில் இருப்பதைப் போன்று ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பொதுமக்களிடம் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயில் பயன்படுத்தி வருகின்றனர். நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் பொருட்டு மெட்ரோ […]

சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு, 2024 மார்ச் 15ம் தேதி வரை 3 மாதங்கள் பரிசு பொருட்களை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை […]

மெட்ரோ ரயில் பயணிகள் இன்று மற்றும் டிசம்பர் 13 ஆம் தேதிகளில் QR குறியீடு, PayTM, PhonePe மற்றும் WhatsApp மூலம் டிக்கெட் வாங்கினால், ஒரு வழிப் பயணத்திற்கு 5 ரூபாய்க்கு டிக்கெட் பெறலாம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு, இந்த சிறப்புக் கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்டவணை மாற்றம்: ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னை மெட்ரோ ரயில்கள் காலை 5 […]

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் போக்குவரத்திற்காக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் தொகை அதிகமாக கொண்ட நகரங்களிலும் இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே போக்குவரத்து இடைஞ்சல்களை சரி செய்யும் விதத்தில், மெட்ரோ ரயில் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அதோடு, சாதாரண போக்குவரத்தை விடவும் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது, மிகவும் குறைந்த அளவிலான நேரம் மட்டுமே செலவாகிறது. சென்னையில், தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ […]

சென்னை மெட்ரோ ரயில் வேலை வாய்ப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்திக்கிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கும் வழங்கப்படவில்லை. அப்படி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால் அதற்கான முன்னறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் […]

மெட்ரோ ரயில் பயணிகள் கியூஆர் கேடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் ‌ இது போன்ற சிக்கல்களை தவிர்க்க இனி வரும் காலங்களில் மெட்ரோ ரயிலில் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் கியூ ஆர் […]