இனி சென்னை மெட்ரோ ரயிலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள் என ஏராளமானோர் இந்த மெட்ரோ ரயிலில் தினமும் பயணிக்கின்றனர். …