சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பில் இரண்டாவது கண்டெய்னர் முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தென்னிந்தியாவின் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தும்.