உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் புரதங்களில் கோழி இறைச்சியும் ஒன்று. மற்ற இறைச்சிகளை விட கொழுப்பு குறைவாக இருப்பதால், இது மெலிந்த புரதத்தின் ஆரோக்கியமான மூலமாகக் கருதப்பட்டாலும், அதை முறையாக சமைப்பது முக்கியம். இந்த நிலையில் பிரபல இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் பால் மாணிக்கம் சரியாக சமைக்கப்படாத கோழியை சாப்பிடுவது பக்கவாதம் அல்லது குய்லைன்-பாரே …
chicken farm
சுயதொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட சிறந்த வழிகளில் ஒன்று, கோழிப்பண்ணை அமைப்பதாகும். குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் வருமானத்தை தரக்கூடியது கோழி வளர்ப்புத் தொழில். அதிலும் நாட்டுக்கோழி வளர்ப்பை மேம்படுத்தவும், அதில் ஈடுபட உள்ளோருக்கு வழிகாட்டவும் தமிழக அரசு பல்வேறு சலுகைகள், மானியம் உள்ளிட்டவற்றை வழங்கி ஊக்குவித்து வருகிறது. இந்த பதிவில் கோழி பண்ணை அமைக்க …