இன்றைய காலத்தில் குழந்தைகளை ஒரு நிமிடம் கூட கண்காணிக்காமல் விடுவது ஆபத்தானதாக மாறியுள்ளது. வீட்டு வாசல், தெரு அல்லது அருகிலுள்ள பகுதி என எங்கு விளையாடினாலும், குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சிறிய கவனக்குறைவு கூட குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறலாம். அதனை உணர்த்தும் வகையில், 4 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் […]

