தெற்கு சிரியாவின் டரா மாகாணத்தில் பயங்கரவாதிகளால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
தென்மேற்கு சிரியாவின் டரா மாகாணம் அருகே வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கே வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி …