சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருப்பூரைச் சார்ந்த கோழிக்கடை உரிமையாளருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டு தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது. தர்மபுரியைச் சார்ந்த முருகன் (38)என்பவர் திருப்பூர் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் […]
child
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அடுத்த செந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கவுரி (26). இவருக்கும் கேத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜீவன் (4) என்ற மகனும், பாவனா ஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜ் ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துராஜுக்கும், கவுரிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி […]
அயனாவரத்தில் வசிக்கும் ரமேஷ், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இதையடுத்து ரமேஷ், பெரியபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கினார். இந்நிலையில், ரமேஷின் மகன் நிதிஷ், விடுதி வாசலில் உள்ள ராட்சத இரும்பு கதவு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நிதிஷ் மீது […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூரில் உள்ள இலங்கை தமிழர் பாளையத்தை சேர்ந்தவர் சுகதீஷ். இவரது மனைவி நளாயினி (30). இவர் நேற்று காலை தனது 4 வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின்னூரில் […]
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கண்ணம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஹரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 17 வயது இப்பகுதியில் அடிக்கடி திருடுவது வழக்கம். இந்நிலையில், ஹரி மீது இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக, தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர், சிறுவனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று, நீதிமன்ற […]
மத்திய பிரதேசத்தில் ஒரு எட்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் பீட்டல் பகுதியில் மாண்டவி என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் ஐந்து வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளார். மகனை நீண்ட நேரமாக காணவில்லை என்று தேடி வந்த தாய், ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடப்பதை பார்த்து […]
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள கீரனப்பள்ளி கிராமத்தில் பெயிண்டர் வேலை செய்து வருகின்ற தமிழரசன் வசித்து வருகிறார். இவரின் மனைவி சந்தியா (21) என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் மதுமிதா என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் தமிழரசனுக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த மனைவி கடந்த திங்கட்கிழமை அன்று […]
சில காலங்களாக பிரித்தானியாவில் உணவுகளின் விலையானது பல மடங்காக அதிகரித்த நிலையில், மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் அரசாங்க உதவியினையே நம்பி வாழ்ந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், பிரித்தானியா பகுதியில் வாழும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் லண்டனில் உள்ள, டெஸ்கோ சூப்பர் மார்கெட் ஒன்றில் நடந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்ந காணொளியில் […]
தேனி மாவட்ட பகுதியில் உள்ள சின்னமனூரில் யாஸ்மீன் வசித்து வருகிறார். இவருடைய தங்கை பர்வீன் பானு சில மாதங்களுக்கு முன்பு இறந்ததால், அவரின் 8 வயது மகள் நபியா சுல்தானாவை எடுத்து வந்து தானே வைத்து வளர்த்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கருங்கட்டான் குளத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். தினமும் பள்ளிக்கு சென்று வந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் […]
கர்நாடாக மாநில பகுதியில் சந்திரசேகரன் என்பவர் கார் ஓட்டுநராக உள்ளார். அதே மாநிலத்தில் வசித்து வரும் 25 வயது பெண் ஒருவருடன் சென்னை நகரில் லிவிங் டூ கெதர் என்ற முறையில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்ததை தொடர்ந்து, திருமணம் செய்யும் வரை பிறக்கும் குழந்தையை ஒரு காப்பகத்தில் வைத்து பார்த்துக் கொள்ளலாம் என அந்த கார் ஓட்டுநர் அந்த பெண்ணிடம் […]