உத்தரபிரதேச அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் கொடூரமாக தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சௌக் கோட்வாலி பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 13-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். அந்த காப்பகத்தில் பூனம் கங்வார் என்ற பெண் விடுதி காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை தடியால் அடித்து கொடுமை செய்த […]