இந்த சமூகத்தில் பெண்கள் என்றால் அனைவரும் கிள்ளு கிரையாக நினைத்து விடுகிறார்கள். பெண்கள் என்றாலே ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும், ஆண்களுக்கு சேவை செய்வதற்கும் தான் என்று இன்றும் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சமூகத்தில் பெண்களை பற்றி ஆராய்ந்து பார்த்தால், ஆண்களை விட பல துறைகளில் பெண்கள் கோலோச்சி இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.…