fbpx

பெரும்பாலான மக்கள் காரமான உணவுகளை சாப்பிட விரும்புவது உண்டு. காரம் இல்லாத உணவை சாப்பிட்டால், சாப்பிட்ட உணர்வே இல்லை என்று அவர்கள் கூறுவது உண்டு. பொதுவாக ஒரு உணவிற்கு சுவை என்றால் அதை மசாலாப் பொருட்கள் தான் கொடுக்கும். சுவை ஒரு பக்கம் இருந்தாலும், மிளகாய்யை நீங்கள் அதிகம் சாப்பிட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி …

பெப்பர் எக்ஸ் (Pepper x) என்ற மிளகாய் உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பிடித்துள்ளது. இந்த மிளகாயை கின்னஸ் சாதனைக்காக சாப்பிட்ட ஒருவர் கூறியது, பெப்பர் x மிளகாயை சாப்பிட்டு 3மணி நேரத்திற்கு மயக்க நிலையில் இருந்த போதிலும் காரத்தன்மையை அவரால் உணர முடிந்ததாகவும், இதன் பிறகு உணவுக் குழாயில் …