சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவின் மக்கள் தொகை 140.8 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டை (2023) ஒப்பிடும்போது, மக்கள் தொகை 13.90 லட்சம் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை சீன அரசே இன்று காலை வெளியிட்டது. இது சீனாவுக்கு பாதகமான காரணியாக இருப்பதாக பொருளாதார பார்வையாளர்கள் கூறுகின்றனர். …
#china
Bird’s saliva soup: பறவையின் எச்சம் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்பில் உள்ள நன்மைகள் குறித்து சீன மருத்துவக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூப் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக சீன மக்கள் நம்புகின்றனர். அதாவது இந்த பறவையின் எச்சம் நிறைந்த சூப் சரும பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் வயதான …
Three Gorges Dam: உலகிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை, பூமியின் சுழற்சியை பாதிப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் யாங்சே ஆற்றின் மீது த்ரீ கோர்ஜஸ் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை உலகிலேயே மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. சிறந்த பொறியியலுக்குப் பெயர் பெற்ற இந்த அணையில் இருந்து கணிசமான …
இந்தியாவின் யு.பி.ஐ., அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை, உலகின் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் பணப்பரிவர்த்தனை மையமான, ‘பே செக்யூர்’ வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, இந்தியாவின் யு.பி.ஐ., தளம், ஒரு வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகளைக் கையாண்டு, மற்ற நாடுகளின் பரிவர்த்தனை தளங்களைவிட முன்னிலை பெற்றுள்ளது. சீனாவின் ‘ஆல் பே, பே பால்’ மற்றும் பிரேசிலின் ‘பிக்ஸ்’ ஆகியவற்றைவிட …
‘INS Arigat’: இந்தியாவின் அரிகாட் நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாட்டுக்கு வந்ததை அடுத்து சீனா அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்தியா தனது இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் ‘ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலை’ இயக்கியுள்ளது. அணுசக்தியால் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் K-15 அணு ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது, இது 750 கிலோமீட்டர்கள் வரை இலக்கை அழிக்கும் திறன் கொண்டது. வங்காள விரிகுடாவின் …
இந்த ஆண்டின் முதல் பாதியில் சீனாவில் நடந்த திருமணங்களின் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன . மந்தமான பொருளாதாரம் மற்றும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் அதிகமான இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப்போடுவது இந்த சரிவுக்குக் காரணம்.
சீனாவில் திருமண விகிதங்கள் பிறப்பு விகிதங்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த …
இந்திய திருமண சடங்குகள் மிகவும் தனித்துவமானவை. பல்வேறு திருமண சடங்குகள் பழக்கவழங்கங்க்கள் நாட்டில் பின்பற்றப்படுகின்றன.. திருமண விழாக்களில் நடத்தப்படும் பல சடங்குகளில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்கள். மறுபுறம், தங்கள் மகள் தங்களை விட்டு பிரியப்போகிறாள் என்று பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள்.. மேலும் மணப்பெண்களும், தங்கள் பெற்றோரை விட்டு பிரிய போகிறோம் என்ற உணர்ச்சி …
ஒரு சீன விண்கலம் ஜூன் 2 அன்று நிலவின் தொலைதூரத்தில் தரையிறங்கியது, இது மண் மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரிக்கும், இது குறைவாக ஆராயப்பட்ட பகுதிக்கும் நன்கு அறியப்பட்ட அருகிலுள்ள பகுதிக்கும் இடையிலான வேறுபாடுகளைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்க முடியும்.
காலை 6:23 மணிக்கு தென் துருவ-எய்ட்கன் பேசின் எனப்படும் ஒரு பெரிய பள்ளத்தில் தரையிறங்கும் …
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
Maldivian President Muizzu: சமீப காலமாக இந்தியா- மாலத்தீவு நாடுகள் இடையேயேன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படங்களை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் கடுமையாக விமர்சித்தனர். மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்திவுக்கு இந்தியர்கள் சுற்றுலா …