இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா விஞ்ஞானிகள் மிகச் சிறிய, கொசு அளவிலான ட்ரோன்களை ராணுவ பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக South China Morning Post (SCMP) செய்தி நிறுவனத்தின்படி, இந்த மிகச்சிறிய கொசு அளவிலான ட்ரோன் (micro drone) சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு (National University of Defence Technology – NUDT) உட்பட்ட ஒரு […]

சீனாவின் ‘காவோகாவோ’ (Gaokao) எனப்படும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. நாட்டின் கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்வில், 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுகளின் நேர்மையைக் காக்கும் முயற்சியாக, அலிபாபா, டென்சென்ட், பைட் டான்ஸ் போன்ற முன்னணி சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய AI (Artificial Intelligence) அம்சங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. AI-க்கு தடை: சீனாவில் நடைபெறும் முக்கியமான பல்கலைக்கழக […]

இந்தியாவுக்கு எதிரான நாடுகள் என்று மக்கள் பேசும்போது, ​​முதலில் நினைவுக்கு வருவது சீனா மற்றும் பாகிஸ்தான் தான். ஆனால் இந்தியாவுக்கு எதிராக அமைதியாக செயல்படும் வேறு சில நாடுகளும் உள்ளன. அவற்றில் ஒன்று துருக்கி, இது பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கிறது. சமீபத்தில், வங்கதேச அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, அதன் சில நடவடிக்கைகள் இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பதாகத் தெரிகிறது, இது புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. உளவுத்துறை அறிக்கைகளின்படி, வங்கதேசத்தில் உள்ள […]

தொழில்நுட்ப வளர்ச்சி, நகர்மயமான வாழ்க்கை முறை மற்றும் பணிச்சுமை காரணமாக, சீனாவில் பல பெண்கள் கடும் மன அழுத்தத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மனஅழுத்தத்திலிருந்து தற்காலிகமாக மீள்வதற்கான புதிய வழி ஒன்று, தற்போது அங்குள்ள முக்கிய நகரங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதுவே — “கட்டிப்பிடி வைத்தியம்” (Cuddle Therapy). இதன் படி, பெண்கள் ஒரு சிறிய தொகையை செலுத்தி, தாங்கள் விரும்பும் ஆண்களை 5 நிமிடங்களுக்கு கட்டிப்பிடிக்க அனுமதிக்கின்றனர். […]

அதிவேக ரயில்கள் உலகின் பல நாடுகளில் இருந்தாலும், சீனாவின் புல்லட் ரயில்கள் அதன் மென்மையான ஓட்டம், பொறியியல் நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகளால் தனித்தன்மை பெற்றவை. தற்போது, இந்த ரயில்களின் நிலைத்தன்மையை நிரூபிக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பயண வீடியோ பதிவாலரான லவ்ப்ரீத் ஜக்கி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், மணிக்கு 280 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் ஜன்னலில் நாணயத்தை […]