சீனாவில் புதிய வகை கொரோனா அலை ஜூன் மாத இறுதிக்குள் உச்சம் தொடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா உச்சம் தொடும் சமயத்தில் ஒரு வாரத்தில் ஆறரை கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் …
china virus
கொரோனா தொடர்பான இறப்புகளை மறைக்குமாறு மருத்துவர் அவர்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொடர்பான இறப்புகளை மறைக்குமாறு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று பிரபல தனியார் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, மருத்துவமனைகளில் அல்லாமல் வீட்டில் நிகழும் இறப்புகளை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் …
இலங்கையின் அம்பான்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக்கப்பல் யுவான் வாங் 5, இந்தியாவின் எந்தெந்த நிலைகளை உளவு பாதிக்குமோ?… என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இனிவரும் காலங்களில் தனது போர்க்கப்பல்களை தொடர்ந்து அம்மான்தோட்டை துறைமுகத்திற்கு அணிவகுக்கச் செய்ய சீனா தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5-இன் …