சீன கடன் செயலி தொடர்பாக பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.46.67 கோடி நிதியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது..

இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர்களை போலி இயக்குநர்களாக மாற்றி சீன கடன் செயலிகள் பண மோசடி செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.. மொபைல் மூலம் சிறிய தொகையை கடனாக பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் …

பெங்களூருவில் Razorpay, Paytm உள்ளிட்ட ஆன்லைன் கட்டண நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது..

சீன நபர்களால் இயக்கப்படும் கடன் செயலிகள் மூலம் சட்டவிரோதமாக வழங்கப்படும் உடனடி கடன்களுக்கு எதிராக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அமலாக்கத்துறை இயக்குனரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கர்நாடக தலைநகர் பெங்களுருவில் …