ஹனுமான் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கு ஐதராபாத்தில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.