மதுரையில் சென்ற சில தினங்களாகவே வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. அதாவது மதுரை மாநகரில் 36 டிகிரி செல்சியஸில் இருந்து 41 டிகிரி செல்சியஸ் வரையில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது இத்தகைய நிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு …