fbpx

துவரம் பருப்பு, சனா போன்ற பருப்பு வகைகள் இந்திய வீடுகளில் ஏராளமாக உட்கொள்ளப்படுகின்றன. அவைகள் இல்லாமல் உணவு முழுமையற்றதாக கருதப்படுகிறது. ஆனால் பச்சை பயிறு துவரம் பருப்பை விட ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பருப்பு அனைத்து பருப்பு வகைகளிலும் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. இது எடையைக் குறைப்பதில் நன்மை …

நம் உடல் சரியான முறையில் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு மிகவும் அவசியம். எனினும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதிக கொலஸ்ட்ரால் பெரும்பாலும் எந்த ஒரு எச்சரிக்கை அறிகுறிகளையும் காட்டாமல் சைலன்டாக இருந்து தனது வேலையை சாதித்துக் கொள்கிறது. …

உங்கள் உணவு முறை சரியாக இருந்தால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட அவசியமில்லை. இருப்பினும், சில சமயங்களில் அந்த உணவுகள் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தாலும் அதன் தோற்றமும், சுவையும் நம்மை சாப்பிட வைத்துவிடும். இந்த உண்ணும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அது உடல் நலத்தில் ஆபத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக …

அதிக கொலஸ்ட்ரால் குறிப்பாக அதிகப்படியான LDL கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் மற்றும் பக்கவாத அறிகுறிகளை உருவாக்கலாம் என்பதை நம்மில் பலருக்கும் தெரியும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது தமனிகளில் பிளேக் உருவாக காரணமாகி, அதனால் தமனிகள் சுருக்கப்பட்டு, முக்கியமான உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால் …

எல்லா பெண்களும் தங்கள் 30 மற்றும் 40 களில் தங்கள் உடலில் பல மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். இருப்பினும், சாத்தியமான உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கு, பெண்கள் தங்கள் 30 மற்றும் 40 களில் ஒரு சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

30 மற்றும் 40 வயதுகளில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள்

பாப் ஸ்மியர் மற்றும்