fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில், ஒரு சின்ன வேலையை செய்வதற்கு கூட பலர் மிகவும் சிரமப்படுகின்றனர். 5 நிமிடம் நடப்பதற்க்குள் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். ஆனால் நமது முன்னிர்கள் எத்தனை வயது ஆனாலும் பல இடங்களுக்கு நடந்தே தான் செல்வார்கள். அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பு நம்மிடம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படி நாம் எப்போதும் …

தற்போது உள்ள காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே முடி பிரச்சனை உள்ளது. இதற்க்கு வாழ்க்கை முறை, கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, மாசு உணவு பழக்கம் போன்ற பல காரணங்கள் உள்ளது. இதற்காக விலை உயர்ந்த ஷாம்பூ மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் …

பெரும்பாலான தென்னிந்தியா மக்களின் உணவு சென்றால், அது இட்லி தான். காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் இட்லியை சாப்பிடுவது உண்டு. இட்லியை ஆவியில் வேக வைப்பதால் அது எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால் தான், உடல் நலம் சரி இல்லாதவர்கள் கூட இட்லியை சாப்பிடுவது உண்டு. இட்லியில் கலோரிகள் ரொம்பவே குறைவு, அதே சமயம் …

பொதுவாக வேப்பமரம் என்பது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. வேப்ப மரத்தில் உள்ள இலை, காய், பூ, பட்டை, வேர் என அனைத்துமே நோய்களை தீர்க்கும் மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் வேப்பம்பூவை துவையலாக செய்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டனர். இந்த துவையலில் பல நோய்களை தீர்க்கும் மருத்துவ …