சௌசௌ காய் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளை இந்த காயை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டம். ஆனால் சௌசௌ காய் சாப்பிடுவதன் மூலம் தலை முதல் கால் வரை ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது .
சௌசௌ காயில் இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கலாம். தேவையான பொருட்கள்: சௌசௌ- 1, …