fbpx

பீகார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சரவை குழு புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள், குளிர்பானங்கள் மீது ‘ஸ்பெஷல் ஜிஎஸ்டி விகிதம்’ 35% ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. மேலும் ரெடிமேட் ஆடைகள் மீதும் ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

புதிய கட்டமைப்பின்படி, …

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தற்போது வரதட்சணை கொடுமையால் கணவன் மனைவியைக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் கத்தியால் பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பரேலியின் பெஹேரி …

பிரெஞ்ச் ஃப்ரைஸ் யாருக்குதான் பிடிக்காது.. உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பப்படும் உணவு வகைகளில் ஒன்றாக பிரெஞ்ச் ஃப்ரைஸ் உள்ளது. அவற்றின் மிருதுவான அமைப்பும் உப்பு சுவையும் மீண்டும் சாப்பிட வைக்கிறது. இருப்பினும், இந்த சுவையான உணவு வகை கடுமையான உடல் நலப்பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீபத்திய ஆராய்ச்சியில், பிரெஞ்ச் ஃப்ரைஸ்  …