விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இணைந்த மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். தளபதி 67 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே பூஜையுடன் ஆரம்பமாகிவிட்டது. தற்சமயம் அடுத்த கட்ட நடவடிப்பிற்காக காஷ்மீருக்கு இந்த பட குழுவினர் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த திரைப்படத்தின் பூஜை வீடியோவை பட குழு வெளியிட்டு இருக்கிறது. அது இணையதளத்தில் வைரலாகி […]

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது பிச்சைக்காரன் திரைப்படம் தான். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்பட த்தின் 2வது பாகம் எப்போது வரும் என்று பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதல் பாகம் வந்த சமயத்திலேயே ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். அதோடு, நடிகர், இசையமைப்பாளர் என்ற அடையாளத்தை கடந்து இந்த திரைப்படத்தின் மூலமாக விஜய் ஆண்டனி […]

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளின் ஒருவர் தான் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் இவருடைய மார்க்கெட்டில் எந்த விதமான சரிவும் உண்டாகவில்லை. தொடர்ச்சியாக பாலிவுட், ஹாலிவுட் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஒன்றிணைந்து நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவருடைய நடிப்புக்கு எந்த அளவிற்கு பூஜா ஹெக்டே பிரபலமோ, அதே அளவிற்கு அவருடைய போட்டோ சூட் புகைப்படங்களும் ரசிகர்களிடையே […]

தமிழ் திரையுலகின் தற்போதைய காலகட்ட சாம்பவான்களாக விளங்கி பெரும் அஜித், விஜய் போன்ற மாபெரும் நடிகர்களுக்கு இந்தியாவை கடந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், தமிழ் திரை துறையின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக பொங்கலின்போது வெளியான திரைப்படங்கள்தான் துணிவும், வாரிசும்.இந்த 2 திரைப்படங்களில் எந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்தது என்ற பேச்சு தான் இந்த திரைப்படங்கள் வெளியான முதல் நாளிலிருந்து பேசப்பட்டு […]

விஜய் தொலைக்காட்சி வரலாற்றில் சற்றேறக்குறைய 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களே சலித்துக் கொள்ளும் அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா. பாரதியின் தலையில் அடிபட்டு அவருடைய பழைய நினைவை இழப்பது பலமும் அவருக்கு நினைவு திரும்புவதற்காக கண்ணம்மா பழைய நினைவுகளை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார். அதன்படி தற்போது பாரதியும் பழையபடி மாறிவிட்டார். அதே நேரம் கண்ணமாவை சமாதானப்படுத்துதற்காக பல முயற்சிகளை பாரதி மேற்கொண்டும் கண்ணம்மா சமாதானம் […]

வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வசூல் 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய ஆரம்பமாக இருக்கிறது. அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு உள்ளிட்ட இரு திரைப்படங்களும் இந்த வருடத்தின் முதல் திரைப்படங்களாக வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான தினங்களில் இருந்து துணிவு திரைப்படம் முன்னிலையில் இருந்தாலும், அதன் பிறகு வந்த நாட்களில் வாரிசு சற்று துணிவு திரைப்படத்தை விட […]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நெடுந்தொடர்களுமே சூப்பர் ஹிட் நெடுந்தொடர்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.அந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. அந்த தொடரில் பாக்கியலட்சுமி கணவரால் கைவிடப்பட்ட பெண்மணிகள் துவண்டு போகாமல் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை காட்டும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார். அதேநேரம், தற்சமயம் அந்த தொடரின் கதையில் எழில் அமிர்தா அல்லது வர்ஷினி இருவரில் யாரை திருமணம் செய்து கொள்வார்? என்று […]

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னாளில் நடிகராக மாறினார். இதுவரையில் பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது பிச்சைக்காரன் திரைப்படம் தான்.தன்னுடைய தாய்க்காக அனைத்தையும் இழந்து அவர் ஒரு விடயத்தை செய்வார். அந்த விடயத்தாலேயே அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாணது. உடனடியாக பொதுமக்கள் இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் எப்போது என்று கேட்கத் தொடங்கினார். பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் […]

சற்றேற குறைய 9️ ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட திரைத்துறையின் இரு ஜாம்பவான்கள் நடித்த 2 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் சென்ற 11ஆம் தேதி வெளியானது.தமிழகம் முழுவதும் திருவிழாவை போல திரையரங்குகள் காட்சியளித்தனர். ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்து விட்டனர். இந்த நிலையில், வாரிசு திரைப்படம் தமிழகத்தில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழகத்தில் கிடைத்த அளவுக்கு வரவேற்பு […]

80களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை கௌதமி. இவர் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். நடிகை கௌதமி கடந்த 1998ஆம் வருடம் சந்திப் பாட்டியா என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு சுபலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார். […]