முன்னணி நடிகைகளை மிஞ்சும் அழகில் நடிகை கௌதமியின் மகள்….!

80களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை கௌதமி. இவர் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

நடிகை கௌதமி கடந்த 1998ஆம் வருடம் சந்திப் பாட்டியா என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு சுபலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.

அதன் பின்னர் நடிகர் கமலஹாசனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார், இந்த நிலையில், சமீபத்தில் கமலஹாசன் உடன் கவுதமிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து விட்டனர்.

இவருடைய கைவசம் தற்சமயம் துப்பறிவாளன் 2 சகுந்தலம் உள்ளிட்ட 2️ திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் சகுந்தலம் திரைப்படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகை கௌதமி தன்னுடைய மகள் சுபலட்சுமி உடன் எடுத்துக்கொண்ட ஒரு புதிய புகைப்படம் தற்சமயம் வெளியாகியிருக்கிறது.

இந்த புகைப்படத்தில் கௌதமியின் மகளைக் கண்ட ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கதாநாயகி ரெடி அழகில் முன்னணி நடிகைகளை மிஞ்சி விட்டார் என்று தெரிவித்து வருகிறார்கள்.

Next Post

2023-க்கான தமிழக அரசின் காலண்டரில் இப்படி ஒரு பிழையா..? இதை கவனிச்சீங்களா..?

Mon Jan 23 , 2023
தமிழக அரசால் அச்சிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான காலண்டரில் தை மாதத்தில் இரண்டு நாட்கள் அதிகரித்தும் மாசி மாதத்தில் இரண்டு நாட்கள் குறைத்தும் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் சென்னையில் உள்ள மைய அச்சகத்தில் பல்லாயிரக்கணக்கான காலண்டர் அச்சிடப்படும். அவை அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உட்பட அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும். நடப்பாண்டிற்கான காலண்டர் வழக்கம் போல் அச்சிடப்பட்டு அவை பாதியளவு விநியோகமும் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த காலண்டரில் […]
2023-க்கான தமிழக அரசின் காலண்டரில் இப்படி ஒரு பிழையா..? இதை கவனிச்சீங்களா..?

You May Like