நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நுழைந்து இருந்தாலும் அங்காடித்தெரு திரைப்படம் தான் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் அந்த திரைப்படத்திலிருந்து தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். தற்சமயம் நடிகை அஞ்சலி தன்னுடைய திருமணம் தொடர்பாக பதில் வழங்கியுள்ளார். அதாவது, நான் […]

தமிழ் திரை உலகை பொருத்தவரையில் பல நடிகர் நடிகைகள் திரைத்துறைக்கு வந்து போயிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இந்த திரை துறையில் நிலைத்து நின்று இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன்வகம் இழுத்தவர். அவருடைய கர்லிங் ஹேர் அந்த சமயத்தில் இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. […]

திரைத்துறையில் இருப்பவர்கள் அவ்வப்போது சில பல தில்லுமுல்லுகளை செய்வது தற்போது வாடிக்கையாக்கி வருகிறது. ஆனால் இப்படியான தில்லுமுல்லுகளை செய்பவர்கள் திரைத்துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தால், அவரை பகைத்துக் கொண்டு திரைத்துறையில் நாம் எதுவும் செய்து விட முடியாது என்ற நிலையில், பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை பொறுத்துக் கொள்கிறார்கள். அதேநேரம் திரை துறையில் மிகப்பெரிய செல்வாக்கு இல்லாத சாதாரண நடிகர், நடிகைகள் ஏதாவது தவறு […]