நடிகை ரம்யா கிருஷ்ணனும், இயக்குநர் கிருஷ்ண வம்சியும் விவாகரத்து செய்யப் போவதாக பரவிய சமூக வலைதள வதந்திகளுக்கு ரம்யா கிருஷ்ணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.