fbpx

புதுவையில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் இயங்கி வரும் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ரூபாய் வரை டிக்கெட் விலை அதிகரித்துள்ளது.

2020 அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கப்படும்போது, மக்கள் நலன் கருதி புதுவையில் …

வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் படம் பார்க்க ரூ.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், திரையரங்குகளில் விற்கப்படும் உணவு விலை போன்ற திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது என்பது தற்போது ஆடம்பர செலவாக மாறிவிட்டது.. 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ரூ.1000 இல்லாமல் திரையரங்குகளில் படம் பார்க்க முடியாத …