இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படும். தீபாவளிக்கு முன், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யத் தொடங்குகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒவ்வொரு விவரத்தையும் மெருகூட்டுகிறார்கள். தீபாவளியன்று ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு லட்சுமி தேவி வருகை தந்து ஆசிர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது. சுத்தம் செய்வதைப் பொறுத்தவரை, சமையலறையிலிருந்து படுக்கையறை, கழிப்பறை, ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய […]

எந்த வீட்டிலோ அல்லது கடையிலோ வழிபாட்டுத் தலம் மிக முக்கியமான இடமாகும். வீடுகளில் தொடர்ந்து சுத்தம் செய்வது லட்சுமி தேவி விரும்பி வசிப்பாள் என்பது நம்பிக்கை. இதனுடன், ஒவ்வொரு சனிக்கிழமையும் பூஜை அறையை சுத்தம் செய்வதன் மூலம் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைகிறாள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வழிபாட்டுத் தலத்தைச் சுத்தம் செய்த பிறகு கங்கை நீரை தெளிப்பது வாஸ்து தோஷத்தை நீக்குகிறது. கோயிலில் தினமும் சுத்தம் செய்த பின்னரே விளக்கை ஏற்ற […]

இந்தியா மட்டுமல்ல, தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தில் டீக்கு மிக முக்கிய இடமுண்டு. டீ போடாத வீடுகளோ டீ வடிகட்டி இல்லாத வீடுகளோ இருக்காது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் அவை கறை படிந்து கருமை நிறமாக, டீயின் விடாப்பிடியான கறையோடு தான் இருக்கும். அவற்றை எளிதாக எப்படி சுத்தம் செய்து கறைகளை நீக்கலாம் என்று தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்களுடைய வீடுகளில் எந்த வகை ஸ்டிடெயினரை பயன்படுத்துகிறீர்கள் […]

நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து செய்யும் சில விஷயங்கள் கூட தடுமாறுவது உண்டு. அப்படி இருக்க நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்காமல் வீட்டில் நீங்கள் செய்யும் சில விஷயங்கள் எதிர்மறை அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்றன. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பணத்தை கொடுக்க கூடாது. 6 மணிக்கு மேல் வீட்டை கூட்டக் கூடாது என்று நேரத்திற்கும் கூட கால வரையறை உண்டு. அதிகாலையில் எழுந்தால் சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். இப்படி நேரம் […]

நம் வீட்டில் கடவுளை வழிப்படும் போது ஏற்றும் விளக்கு எந்த நாட்களில் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் நம்பிக்கை. குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், குத்துவிளக்கு, கடவுளின் அம்சமாகவே […]