fbpx

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், 72 வயதான வேன் கிளீனர் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெருவில் உள்ள சிதம்பரம் காம்பவுண்டை சேர்ந்தவர் 72 வயதான திருப்பதி. இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் வேன் கிளீனராக …

குப்பையில் கிடந்த 5 சவரன் தங்க நகையை உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் ரவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சென்னை அடையாறு அருகே வேலாயுதராஜா தெரு, மண்டலம் 13, வார்டு 171-ல் தூய்மைப் பணியாளர் ரவி என்பவர் தனது வழக்கமான பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் சுமார் 2,60,000 மதிப்புள்ள 5 சவரன் …

நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மீது, மருத்துவர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல், நகரக்கோட்டை சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், சுமார் பத்து வருட காலமாக பணியாற்றி வரும் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தூய்மை பணியாளர், பணிகளை சரியாக செய்யவில்லை …