உத்தரகாண்டில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் காணாமல் போயுள்ளனர். உத்தரகாண்டின் கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இன்று பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தை தூண்டியது.. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாஷியில் உள்ள தரலி கிராமத்தை நோக்கி ஒரு மலையிலிருந்து பாயும் வெள்ள […]