“ தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் ITM” திட்டத்தில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் திறனறி தேர்வு, திட்டத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு, அவர்கள் 12ம் […]

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பில், யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். இதேவேளை, விதவைகளுக்கான உதவித்தொகை 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். முன்னதாக புதுச்சேரியில் […]