தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் சென்னை – தேனாம்பேட்டை மையத்தில் வரிசையில் நின்று முதலமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தார்.. வாக்குப்பதிவு மையத்தில் மக்களுடன் மக்களாக […]