fbpx

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் முறைப்படுத்தப்படாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி 63.28 மில்லியன் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 70.18 மில்லியன் டன்னாக இருந்தது. அதாவது நிலக்கரி இறக்குமதி 9.83% குறைந்துள்ளது.

இதே போல் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 8.59% குறைந்தது. …

மாங்கனீசு தாது உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 15.4% அதிகரித்து 1.5 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய பின்னர், நாட்டில் சில முக்கிய தாதுக்களின் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மதிப்பு அடிப்படையில் மொத்த கனிம உற்பத்தியில் இரும்புத் தாது சுமார் 70% …

2024-25 நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 5.85% அதிகரித்துள்ளது.

2024 செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தியில், நிலக்கரி அமைச்சகம் கணிசமான அளவுக்கு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 68.94 மில்லியன் டன் உற்பத்தியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இருந்த 67.26 மில்லியன் டன் உற்பத்தியை விட 2.49% அதிகமாகும். …

2024, ஆகஸ்ட் 25 வரை ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் நிலக்கரி அமைச்சகம் உயர்வை எட்டியுள்ளது.

25.08.2024 நிலவரப்படி, 2024-25 நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 370 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டின் இதே காலத்தில் 346.02 மெட்ரிக் டன் என்பதுடன் ஒப்பிடுகையில், இது 7.12 சதவீத அதிகரிப்பாகும். மேலும் நிலக்கரியை வெளியே அனுப்பி வைத்தலும் கணிசமான …

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி கடந்த ஆண்டை விட 8% அதிகமாக உள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மிக அதிக மின் தேவை இருந்தபோதிலும், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு தொடர்ந்து 45 மில்லியன் டன்னுக்கும் அதிகமாகப் பராமரிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% அதிகமாகும். 19 நாள் தேவையை பூர்த்தி …

2024 மே மாதத்தில், இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 83.91 மில்லியன் டன்களை எட்டியது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 10.15% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது கடந்த மே மாதத்தில் 76.18 மில்லியன் டன்னாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில், கோல் இந்தியா லிமிடெட் 64.40 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தியை அடைந்தது. இது …

நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை 2023-24 –ம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த சாதனையாக 664.37 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 12.29% வளர்ச்சியைக் காட்டுகிறது.நிலக்கரி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை 2023-24-ம் …

2014-ம் ஆண்டில் 204 நிலக்கரி சுரங்கங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், நிலக்கரி சுரங்கங்கள் வெளிப்படையான நடைமுறை மூலம் மற்றும் மின்சாரம் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் என பல்வேறு இறுதி பயன்பாடுகளுக்காக ஏலம் விடப்படுவதாக நிலக்கரி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல அடிப்படையிலான தருணம் நிறைவடைந்த பின்னர், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நிலக்கரி …

நடப்பு நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் சாதனை அளவாக 500 மில்லியன் டன் நிலக்கரியை நிலக்கரி அமைச்சகம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2023-24-ம் நிதியாண்டில், நிலக்கரி அமைச்சகம் 1012 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு அனுப்ப இலக்கு நிர்ணயித்துள்ளது. 2023 அக்டோபர் 17 ஆம் …

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் ‘தற்சார்பு இந்தியா’ தொலைநோக்குப் பார்வையை அடைவதில் நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இந்த இலக்குகளை அடைவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அமைச்சகம் எட்டியுள்ளது.

தடையற்ற நிலக்கரி விநியோகத்தைத் தக்கவைப்பதற்கான அமைச்சகத்தின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது.23.08.23 நிலவரப்படி …