fbpx

இந்தியாவில் 2023 ஜூன் 13 தேதி நிலவரப்படி ஒட்டு மொத்த நிலக்கரி இருப்பு 110.58 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இருப்பான 76.67 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில், 44.22% என்னும் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு அதிகரித்துள்ளதால் விநியோகத்தை தடையின்றி பராமரிக்க வழி ஏற்பட்டுள்ளது.

இதே போல …

மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளித்துள்ளது.

மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஃபிப்ரவரி) வரை நாளொன்றுக்கு 408 அடுக்குகள் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 344 அடுக்குகள் அனுப்பப்பட்டிருந்தது. அதாவது நாளொன்றுக்கு 64 …

விதிமுறைகளை குற்றமற்றதாக்கும் வகையில், கனிமச் சலுகை விதிகள் 1960-ல் மத்திய நிலக்கரி அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.அரசின் கொள்கையின்படி, எளிதாக வர்த்தகம் செய்வதை மேலும், ஊக்கப்படுத்துவதற்காக 68 விதிமுறைகளை குற்றமற்றதாக்கி திருத்தம் செய்துள்ளது.

10 விதிமுறைகளுக்கு அபராதமும் குறைக்கப்பட்டுள்ளது. தாமதமான வாடகைக் கட்டணம், ராயல்டி, கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகைக்கான வட்டி 24 சதவீதத்திலிருந்து 12 …